மழலைகள்.காம் - இதழ் 1

இதழ் 1: 21 அக்டோபர் 2006


1) Learn Tamil - தமிழ் கற்க
Learn to Create Tamil contents in all windows applications with the help of Azhagi - the leading transliteration software of the world உலகின் முன்னணி ஒலிபெயர்ப்பு மென்பொருள் அழகியின் துணையுடன் கணினியில் தமிழைப் பொறிக்கக் கற்போம் வாரீர்

2) Stories
குழந்தைகளுக்குக் கதைகள் கேட்பதிலும் படிப்பதிலும் மிகவும் ஆர்வமுண்டு. அவர்களது பொழுதைப் பயனளிக்கும் விதத்தில் விளங்கும் சமூகம், புராணம், இலக்கியம் மற்றும் பல துறைகளைச் சார்ந்த கதைகள்

3) பழமொழிகள்
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் -
தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளை உலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில் உதிர்த்த பழமொழிகள்

4) Proverbs
Calm before the storm, stoop to conquer, Coming events cast their shadow before, Christmas comes but once a year - A list of English proverbs

5) குறிக்கோள்

அவனுடைய முயற்சியின் பலனால் சிவராமன் மட்டுமல்ல, நம் பள்ளிக்கே பெருமை. லட்சியத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் தினமும் செயல் பட்டால் நாமும் முன்னேறலாம், நாடும் முன்னேறும் - ஓவியவம் வரந்தும் வாழ்வில் முன்னேறலாம் - சுகந்தி எழுதிய சிறுகதை

6)


ஓவியம் கற்க


Learn sketching

தன் சுய முயற்சியால் ஓவியம் வரையப் பழகிய மென்பொருள் வல்லுனர் கோபி குழந்தைகளுக்கு ஓவியம் வரைவது பற்றிய குறிப்புக்களைத் தருகிறார்.
Guidelines provided by a self-made artist for children

7) Improve your IQ - மூளையைக் கூர்மையாக்குக

அறிவை வளர்க்க உதவும் புதிர்கள் மற்றும் பொது அறிவு வினா விடைகள் - Riddles and quiz to help improve the knowledge of kids

8) Nursery Rhymes - பாப்பாப் பாட்டு பேசும்படம்
Entertaining video of Nursery Rhymes, Tamil songs and Funny video of animals, birds and fish - குழந்தைகள் பாடும் ஆங்கில மழலைப் பாடல்கள், தமிழ்ப் பாடல்கள், மற்றும் மிருகங்கள், பறவைகள், மீன்கள் முதலியவற்றின் வீடியோ பேசும்படங்கள்

9) Spot the differences Picture puzzles - படப்புதிர்


அசப்பில் ஒன்றுபோல் தெரியும், குழந்தைகள் வரைந்த இரு வண்ணமிக்க படங்களிடையே உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிக்க - Spot the differences between two seemingly identical colorful sketches drawn by children

10) பொது அறிவு - General Knowledge
நம் நாட்டைப் பற்றியும், உலக நாடுகளைப் பற்றியும், மற்றும் ஞானிகள், தலைவர்கள், மேதைகள், விஞ்ஞானம், கலை முதலானவற்றைப் பற்றிய பொது அறிவுத் தகவல்கள் General knowledge information on India, other countries of the world, philosophers, leaders, scholars, science, art etc.

11) குழந்தைகள் வரைந்த வண்ணக்கலை ஓவியங்கள்


சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் - இளம் குழந்தைகளின் கைவண்ணம் காண்பீர்

12) இணையப் பாட்டி பக்கம்
இணையப் பாட்டி திருமதி விசாலம் குழந்தைகளுக்காக எழுதும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்

13) குழந்தைகளின் புகைப்படங்கள்


நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள் - இயேசுநாதர் See frames and slideshows of photographs of children.